ருமேனியா - Tamil Janam TV

Tag: ருமேனியா

ருமேனியா : 100 கி.மீ வேகத்தில் தாக்கிய புயலால் பலத்த சேதம்!

ருமேனியாவின் சினாயாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் 14 பேர் காயமடைந்தனர். மலை நகரமான சினாயாவில் உள்ள பிரஹோவா பள்ளத்தாக்கைப் புயல் தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அப்பகுதியைப் பலத்த காற்றுடன் புயல் தாக்கியது. 100 ...