லவ் மேரேஜ் திரைப்படம் - Tamil Janam TV

Tag: லவ் மேரேஜ் திரைப்படம்

ஜூன் மாதம் வெளியாகும் லவ் மேரேஜ் திரைப்படம்!

விக்ரம் பிரபு நடித்துள்ள லவ் மேரேஜ் திரைப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கியுள்ள இந்த படத்தில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், ...