விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!
இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் ...