விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் - Tamil Janam TV

Tag: விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மர்தானி கேல் தற்காப்பு கலையை அந்நாட்டுப் பெண்கள் நிகழ்த்தி அசத்தினர். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. ...

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சிவகங்கையில் உள்ள காந்திவீதி, நேருபஜார், அரண்மனைவாசல், பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் வியாபாரம் களைக்கட்டியது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த களிமண் விநாயகர்ச் சிலைகள், பூக்கள், ...

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சென்னைக் கோயம்பேட்டில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர்ச் சதுர்த்தி விழா வெகு ...

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலகலாமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ...

சிவகங்கை : கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் ...