விவசாயிகள் குற்றச்சாட்டு - Tamil Janam TV

Tag: விவசாயிகள் குற்றச்சாட்டு

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட சம்பா - தாளடி பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா - தாளடி என ...

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

மதுரை வாடிப்பட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நெல் மணிகளைச் சாலையிலேயே குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தனுச்சியம் கிராமத்தில் 200-க்கும் ...

அரசு கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கங்கள்? – விவசாயிகள் குற்றச்சாட்டு!

கூட்டுறவு சங்கங்களை அரசு, கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு!

மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி ஆற்றின் மணல் திட்டுகளில் உள்ள கருவேலமரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து ...

மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படாததால் விவசாயம் பாதிப்படைவதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர். ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, நீண்ட நேர மின் துண்டிப்பு  ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் ...

வேளாண்துறை வழங்கிய விதைகள் தரமற்றவை : விவசாயிகள் குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டம் குமாரவயலூரில், வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்ட உளுந்து விதைகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர்,லால்குடி, திருவெறும்பூர், துறையூர் உள்ளிட்ட ...