ஹமாஸ் - Tamil Janam TV

Tag: ஹமாஸ்

ஐரோப்பாவை குறிவைத்து தாக்குதல் திட்டம் : ‘ஸ்கெட்ச்’ போட்ட ஹமாஸ் – மோப்பம் பிடித்த மொசாட்!

இஸ்ரேலை போலவே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில தாக்குதல்கள் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி ...

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கத் தயார் – ஹமாஸ்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வர மீதமுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசியுள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ...

4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்!

காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை ...

ஹமாஸ் வேறு ஒருவரின் உடலை ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!

தங்கள் நாட்டு பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை சேர்ந்த 4 பேரை சிறைபிடித்து ...