ஹாலே ஓபன் டென்னிஸ் - Tamil Janam TV

Tag: ஹாலே ஓபன் டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ் – பட்டம் வென்ற அலெக்சாண்டர்!

ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றது. தொடரின் இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ் உடன், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பாக ...