இந்திய மக்கள்தொகையின் 10,000 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன : மத்திய அமைச்சர்!
மரபணு ஆய்வு உலகெங்கிலும் எதிர்காலத்துக்கான சுகாதார உத்திகளை, சிகிச்சைகள் மற்றும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போகிறது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்திய ...