98 % 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு விட்டன – ரிசர்வ் வங்கி தகவல்!
புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ...