கிருஷ்ணகிரி : நெல் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை!
கிருஷ்ணகிரியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியமுத்தூர், அவதானப்பட்டி, தளிஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் ...