விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு!- பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் !
விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 2 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ...