மருத்துவச் செலவுக்காக மூதாட்டி சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் எரிந்து சாம்பல்!
காரைக்கால் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவச் செலவுக்காக மூதாட்டி சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம் எரிந்து சாம்பலானது. காரைக்கால் ...