இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் 1,50,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி : சர்வர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!
இந்திய ரயில்வேயில் ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சர்வரின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ...