கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுமார் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
