1.5 million foreigners participate in the Hajj pilgrimage - Tamil Janam TV

Tag: 1.5 million foreigners participate in the Hajj pilgrimage

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

நடப்பாண்டு ஹஜ் புனித பயணத்தில் பங்கேற்பதற்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனர். ஹஜ் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காஸான்-அல்-நுவைமி இந்த தகவலைத் தெரிவித்தார். எனினும் உள்நாட்டுப் பயணிகள் ...