குலசேகரன்பட்டினத்தில் களைகட்டியுள்ள தசரா திருவிழா!
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்கு 350 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் ...