10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்
10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டனூரில் பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் ...