சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் : கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ...