மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!
மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள கலைக்கூடத்தில் விநாயகர் சிலைகள் ...