10 மணி நேரம் தற்காப்பு உபரணங்களை சுழற்றி உலக சாதனை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தின் சார்பில், சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. சுழற்சி முறையில் ஒற்றைக் கம்பு, சொடிக்குச்சி, சுருள்வால் உள்ளிட்ட 10 விதமான ...