சிறுகனூர் அருகே தங்க வியாபாரியிடம் 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளை!
திருச்சி சிறுகனூர் அருகே நகைக்கடை வியாபாரிகள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ ஆபரணத் தங்கம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டை ஆர்.கே.ஜுவல்லரி ...