சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் – 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
தெலங்கானா, சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் அதிரடி படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தண்டேவாடா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த சிறப்பு ...