மத்திய படையில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு!
மத்திய பாதுகாப்பு படைகளில் அக்னிவீர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும், வயதுவரம்பில் தளர்வும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகாலம் ஒப்பந்த ...