காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!
உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். உத்தரபிரதேசத்தின் ...
