பிரதமர் மோடி அரசின் முயற்சியால் 10,000 இந்தியர்கள் விடுதலை!
பிரதமர் நரேந்திர மோடி அரசின் முயற்சிகளால் இதுவரை வெளிநாட்டுச் சிறைகளிலிருந்த 10 ஆயிரம் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ...