தீபாவளி துவரம் பருப்பு கொள்முதலில் ரூ. 100 கோடி ஊழல் – ஏ என்.எஸ்.பிரசாத் குற்றச்சாட்டு
தீபாவளிக்கு துவரம் பருப்பு கொள்முதலில் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ...