தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் ...