2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!
ஜப்பானின் டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளியாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து ...