ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5 அம்சங்கள் குறித்து ஆலோசனை – சுனில் அம்பேகர்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய சுயம் ...