100வது செயற்கைக்கோள் சுற்றுப்பாதை உயர்த்தும் செயல்பாட்டில் : சிக்கல் இஸ்ரோ!
100வது செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாட்டை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு, இஸ்ரோ தனது 100வது செயற்கைக்கோளை ...