சத்தீஸ்கரில் 103 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரண்!
சத்தீஸ்சகரில் 103 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்களின் வயது 18 முதல் 40 வயது வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. சரணடைந்தவர்களின் மறுவாழ்வுக்கு ...