வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி! – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!
வங்கதேசத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு ...