பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10-ம் தேதி வெளியீடு! – அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
பத்தாம் வகுப்பு (SS.L.C) பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 10-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் ஒம் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் ...