10 -ம் வகுப்பு படித்த போலி பெண் டாக்டர் கைது!
மதுரையில் போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சந்தோஷ்குமார் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, அரசரடியில் உள்ள ஏரோசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, மருத்துவரின் செயல்பாடுகளில் ...