இந்தியாவை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள்: பிரதமருக்கு அதானி புகழாரம்!
சர்வதேச வரைப்படத்தில் இந்தியாவை சரியான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பிரபல தொழிலதிபர் அதானி ...