11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை : மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல்
திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் கூறினார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், திருச்சி, ...