ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி ...