ராய்ச்சூரில் போலி தங்க நகைகளை அடகு வைத்து 11 கோடி மோசடி!
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். ராய்ச்சூர் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் ...