மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் தீ: 11 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ...