பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகர் அருகே உள்ள சஞ்சாடி நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை ...