கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யக் கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி. ...