110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!
பொள்ளாச்சி ரயில் நிலையம் புது பொலிவுடன் 110வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதால் பயணிகள் நலசங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சியில் ...