11-வது புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி!
புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இளைஞர்களின் மனம் தீய எண்ணங்களை நோக்கி செல்லாது என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ...