பள்ளி கிணற்றில் சடலமாக மிதந்த 11ம் வகுப்பு மாணவன் : ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை!
திருப்பத்தூரில் 11ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் ...