118 தனிமங்களின் பெயர்களை 35.08 விநாடிகளில் கூறி 11-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!
சிவகங்கையில் 118 தனிமங்களின் பெயர்களை 35 விநாடிகளில் கூறி தனியார்ப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார். சிவகங்கையை அடுத்த குமாரப்பட்டி கிராமத்தில் ...