மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!
மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இலக்கை எட்டியுள்ளது. மாநிலங்களவையில் காலியாக இருந்த 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 ...