கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 12 விரைவு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் ...