நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!
நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மரை தயாரித்து, மத்திய பிரதேசத்தின் பீனா தேசிய சோதனை நிலையத்தில் வெற்றிகரமாகநிறுவப் பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு ...
