ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விபத்து! – ஒருங்கிணைப்பாளர்களே காரணமென சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விபத்திற்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், அதிகாரிகளுமே முக்கியக் காரணம் என சிறப்பு புலனாய்வுக்குழுவின் அறிக்கையில் ...