விபத்தில் 13 பேர் பலி! – குடியரசு தலைவர் இரங்கல்!
மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கார் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பிப்லோடி பகுதியில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் ...